Categories
தேசிய செய்திகள்

ரூ.47,000க்கு ஏலம் போன பூசணிக்காய்….. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல….. வெளியான தகவல்….!!!!

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சில இடங்களில் ஓணம் பண்டிகை தினத்தில் தங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் தோட்டத்தில் விளைவித்த காய்கறி பழங்களை ஏலம் விட்டு பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஓணம் பண்டிகை அன்று இடுக்கி மாவட்டத்தில் செம்மன்னாரி என்ற கிராமத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஜார்ஜ் என்பவர் தனது வீட்டில் விளைந்த 5 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை ஏலத்தில் விட்டார். இதன் ஆரம்ப […]

Categories
உலக செய்திகள்

என்ன ஆச்சரியம்….! பூமிக்கு மிக அருகில்…. 47 ஆயிரம் கி.மீ. வேகத்தில்…. கடந்து சென்ற சிறுகோள்….!!

பூமியை மணிக்கு 47 ஆயிரம் கி.மீ. வேகத்தில் 2 கி.மீ. அகலமுள்ள சிறுகோள் ஒன்று கடந்து சென்றது.  சூரிய குடும்பம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது விடுபட்டு போன பெரிய அளவிலான கற்பாறைகள் சிறுகோள்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சிறுகோள்களுக்கு வளிமண்டலம் கிடையாது. இது, ஏறக்குறைய பெருங்கற்களை போன்று காணப்படும். இதன் உருவங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடும். மேலும் சூரியனை நோக்கியும் அதன் அண்டத்திலும் சுற்றி கொண்டு உள்ளன.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை ஒப்பிடுகையில்,  1.3 […]

Categories

Tech |