ஒருவரது தோற்ற பொலிவில் முக அழகும் பெரிதும் கவனம் ஈர்க்கப்படுகிறது அதற்கு தலைமுடியும் பெரும் பங்கு வகித்து வருகிறது. சீராக வாரப்பட்ட தலைமுடி ஒருவரின் நல்ல பண்பை வெளிப்படுத்துகின்றது. இந்த தலைமுடியை அழகு படுத்துவதும் கூட ஒரு கலையாக கருதப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் இளம்பெண்கள் பலர் முடிகளை வைத்து வகை வகையான அலங்காரம் செய்து தங்கள் அழகை மெருகேற்றி வருகின்றார்கள். இந்த சூழலில் கிரேக்க நாட்டின் ஏதேன்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் […]
