Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெளுத்து வாங்கிய கனமழை…. இதுவரை 45 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நேற்று முன்தினம் முதல் தென்ஆப்பிரிக்காவில் உள்ள குவாஹுலு-நடாலா நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்ததோடு, சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் […]

Categories
உலக செய்திகள்

“விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து!”.. குழந்தைகள் உட்பட 45 பேர் பலி.. பல்கேரியாவில் பரிதாபம்..!!

பல்கேரிய நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்து குழந்தைகள் உட்பட 45 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கேரியாவின் மேற்கில் இருக்கும் சோபியா நகரத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் சென்ற பேருந்து அதிகாலை நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து, அந்த பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் 12 குழந்தைகள் உட்பட 45 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து ஏழு நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து ஏற்பட என்ன […]

Categories
உலக செய்திகள்

“வறுமை” உயிர்வாழ கிளம்பிய கூட்டம்…. வழியில் நேர்ந்த சோகம்…!!

ஆப்பிரிக்காவிருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சினகல், மாலி, சாட், கானா போன்ற பகுதிகளிலிருந்து வந்த அகதிகளின் படகு லிபியா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் மீட்பு பணியில் […]

Categories

Tech |