திண்டுக்கல் மாவட்டத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் மேட்ச் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் 20 ஓவர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து திருச்சி அணி களமிறங்கியது. இந்த அணிக்கு 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்தது. ஆனால் 6 […]
