அதிமுகவில் இருந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 44 பேரை நீக்கி ஓப்பிய அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் 18 பேர் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் […]
