நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாயம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 82-வது இடத்தில் உள்ளது. ஊழலுக்கு எதிரான தர நிர்ணய அமைப்பான டிரேஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், தொழில் முனைவோரும் நிறுவனங்களும், அரசு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாய திற்கான தரவரிசைப் பட்டியலில் அரசு கடந்த ஆண்டு இந்தியாவில் 77-ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான இந்தப் பட்டியலில் 44 புள்ளிகளைப் பெற்று […]
