துருக்கி அருகே ஒரு பெரிய தங்க புதையல் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மொத்த எடை 99 டன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்செயலான தங்க புதையல் கண்டுபிடிப்பு பற்றி செய்தி வருவது சாதாரணம். ஆனால் இந்த தங்க புதையலின் மதிப்பு பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்ற தகவல் வெளியாகிறது. இதன் மதிப்பு 6 பில்லியன் டாலர் அல்லது 44 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. உலக அளவிலான மாலத்தீவில் […]
