தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள், வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல் முக ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடருகான லோகோவாக குதிரை காயினுக்கு தமிழக அரசு தம்பி என பெயர் வைத்தது. ஆனால் தம்பி என்ற பெயருக்கான காரணம் பலருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கான காரணத்தை சொல்கிறேன். அண்ணா […]
