Categories
தேசிய செய்திகள்

150 செல்போன் செயலி வேண்டாம்…! கூகுளை நாடிய போலீசார்… ஏன் தெரியுமா ?

இணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்புறுத்தலால் சிலர் தற்கொலை செய்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகளை போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்பு கொண்டு, கடன் செயலிகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர். சில சீன நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் 43 செயலிகள்… இனிமே நோ யூஸ்… என்னென்ன செயலிகள் தெரியுமா..?

மேலும்  43 ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு எதிரானது  என்று அரசாங்கம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட 43 ஆப்களின் முழு பட்டியலையும் இந்திய அரசாங்கம் வெளியிட்டு உள்ளது. தடைசெய்யப்பட்ட 43 ஆப்களின் முழு பட்டியல் பின்வருமாறு: AliSuppliers Mobile App Alibaba Workbench AliExpress Smarter Shopping, Better Living […]

Categories

Tech |