ஈரான் நாட்டை நாம் நிச்சயம் விடுவிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் பேசியிருந்தார். ஈரான் நாட்டில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான போராட்டம் ஒன்றில் பங்கேற்று கூறியதாவது “நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம். தற்போது ஈரான் அரசுக்கு […]
