நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளத்தில் 43 வயது பெண்ணிற்கு திருமணமாகி கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளனர் . மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 43 வயதாகும் அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியில் வசிக்கும் 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர் . அதன் பிறகு அவர்களின் பழக்கம் இரு […]
