அமெரிக்காவின் 42-வது துணை அதிபரான வால்டர் மண்டிலி இன்று காலமாகியுள்ளார். அமெரிக்காவில் 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்ட்டர் என்பவர் 39 ஆவது அதிபராக பதவி வகித்து வந்தார். அப்பொழுது அமெரிக்காவின் 42 வது துணை அதிபராக வால்டர் மண்டிலி பதவியிலிருந்தார். மேலும் 1993 முதல் 1996 பில் கிளிங்டன என்பவர் அதிபராக இருந்தபோது வால்டர் மண்டிலி ஜப்பானுக்கு அமெரிக்க தூதராக செயல்பட்டு வந்தார். அவர் அரசியலில் இருந்து கடந்த வருடம் வயது முதிர்வு காரணமாக […]
