பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் கடந்த திங்கட்கிழமை திடீரென்று முடக்கப்பட்டதால் முகநூல் நிறுவனம் பங்குச்சந்தையில் 4.9 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. உலக அளவில் மக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென்று சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. குறிப்பாக முகநூல் மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக ஊடகங்களும் […]
