Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. பதிலடி தரமுடியாத கடுப்பில் இறுதியாக மேற்கொண்ட ரஷ்யா படைகளின் வெறியாட்டம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய படைகளிடம் இருந்து        உக்ரைன் படையினர் கைப்பற்றினர். இதற்கிடையில் நேற்று உக்ரைன் தலைநகரங்களில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அப்பாவி மக்கள் 410 பேரை படுகொலை செய்து புதைகுழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். கீவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் கைப்பற்றியதால், அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் ரஷ்ய படையினர் […]

Categories

Tech |