கொரோனா தொற்றின் தீவிரம் உணர்ந்து 403 ஆண்டுகள் மூடப்படாத மதுபான தொழிற்சாலை மூடப்படுகிறது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டை பொறுத்தவரை பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக ஜெர்மனியில் தொற்றின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. அங்கு மட்டும் 1.43 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதன் […]
