திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராமம் நிறுவனத்தின் பவளவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்முருகன் ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து பிரதமர் வருகை முன்னிட்டு ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் […]
