இங்கிலாந்தில் வீட்டை காலி செய்வதற்கு முன்பு சுமார் நான்காயிரம் கிலோ குப்பைகளை போட்டு விட்டு சென்றதால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் நகரத்தின் ஸ்வான்சீ என்னும் பகுதியில் இருக்கும் தன் வீட்டை லீ லாக்கிங் என்ற நபர் வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த நபர் வீட்டை காலி செய்துவிட்டு உரிமையாளரிடம் நான் உங்களிடம் கொடுத்த 400 பவுண்டுகள் முன்பணத்தை வைத்து வீட்டை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டை பார்க்க சென்ற உரிமையாளருக்கு அதிர்ச்சி […]
