தமிழக ரேஷன் கடைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி 69 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகள் மூலமாக 6,82,12,884 நபர்கள் அத்தியாவசிய […]
