சென்னையில் 15 வயது சிறுமியை 400 பேர் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் சகோதரி ஷாகிதா காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை […]
