Categories
உலக செய்திகள்

எரிபொருள் மற்றும் மின் கட்டணத்தில் சலுகை…. அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் குளிர்காலத்தை முன்னிட்டு மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே அமைச்சர் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். அதன்படி தற்போது எரிவாயு மற்றும் மின் கட்டணங்களில் 400 பவுண்டு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி அடுத்த 6 மாதங்களுக்கு பொது மக்களுக்கு மின் கட்டணத்தில் 400 பவுண்டு தள்ளுபடி செய்யப்படும். இதனையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 66 […]

Categories

Tech |