உலகம் முழுவதும் உள்ள மக்களில் 400 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதத்திலாவது தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. உலக மக்கள் சந்தித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை கூறுகையில், “உலக நாடுகள் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் உலகம் முழுவதும் ஐந்தில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறார்கள். 300 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு […]
