ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் சீமாதேவி(40) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகனும், 14 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் கல்வி பயின்று வருகின்றனர். பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்ப நலத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் சீமா சீரமத்தில் இருந்து வந்தார். அப்போது தனது குழந்தைகளின் படிப்பிற்காகவும், கணவருக்கு உதவியாக இருப்பதற்காக சீமாதேவி பல்வேறு இடங்களில் வேலை தேடி உள்ளார். வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர் சோர்வடையாமல், விடா […]
