நபர் ஒருவர் புத்தாண்டு தினத்தில் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Earls court என்ற பகுதியில் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணியளவில் paul campbell என்ற 40வது வயதுடைய நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து உடனடியாக அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விரைவாக சம்பவ […]
