பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் பிறந்தநாளுக்கு ராஜ குடும்ப உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனுக்கு பக்கிங்காம் அரண்மனை அலுவலர்கள் பிரித்தானிய மகாராணியார் சார்பில் “Wishing the Duchess of Sussex a very happy birthday” என்ற வாசகம் அடங்கிய வாழ்த்தினை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இளவரசர் வில்லியமும் கேட்டும் அடுத்த சில நிமிடங்களில் “Wishing a happy 40th birthday to the Duchess of […]
