பிரிட்டன் இளவரசி டயானா, திருமணத்தில் அணிந்திருந்த மிக பிரம்மாண்ட உடை கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணம், கடந்த 1981ம் வருடம் ஜூலை 29ஆம் தேதியன்று லண்டனில் உள்ள செயிண்ட் பால் தேவாலயத்தில், உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 1997ம் வருடத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று விபத்தில் டயானா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டயானாவின் 40 வது திருமண நாளை முன்னிட்டு திருமணத்தில் அவர் அணிந்திருந்த […]
