வங்கதேசத்தில் உள்ள சீதகுண்டா நகரில் ரசாயன பொருள் நிரப்பப்பட்டிருந்த கன்டெய்னர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் கிடங்கில் இருந்த 40 பரிதாபமாக பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேச நாட்டின் முக்கியமான கடல் துறைமுகமான சித்தகோங்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ரசாயன கிடங்கு உள்ளது. அங்கு இருந்த கன்டெய்னர் திடீரென வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த ரசாயனம் தீப் பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த […]
