திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடங்களில் 4.60 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஜனவரி […]
