பருவநிலை உச்சி மாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த பங்கேற்றுள்ளனர். உலக அளவில் பருவநிலை உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்றுவரும் அந்த வகையில் நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் அமீரகத்தை சேர்ந்த துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் […]
