உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலையில் தாக்கம் அதிகரித்து கொண்டு அப்பகுதி மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சிகல் போன்ற பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை போன்று சீன நாட்டில் கடந்த […]
