அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியிலிருந்து 40 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சண்டியாகோ என்ற பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்பொழுது அந்த கண்டெயினரில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டு காவல்துறையினர் […]
