கிராமத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 40 கிலோமீட்டர் ஆறு காடுகளைக் கடந்து குழந்தையுடன் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார் சுகாதார ஊழியர் மந்திரிகுமாரி. ஜார்கண்ட் மாநிலம் சுகாதார துறை மையத்தில் பணியாற்றி வரும் மந்திரிகுமாரி என்பவர் அருகில் உள்ள எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் தான் அந்த கிராமத்தை அடைய முடியும். இவர் தனது முதுகில் தனது குழந்தையை சுமந்து கொண்டு, […]
