சட்டவிரோதமாக 40 கிலோ அரிசியை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்துநகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 40 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேனில் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 40 […]
