Categories
உலக செய்திகள்

40 ஆண்டுகளாக…. செப்டிக் டேங்கில் மறைக்கப்பட்ட மனைவியின் உடல்…. கணவரின் கொடூர செயல்….!!!

40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்த டேவிட் வெனபிள்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1982-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி வொர்செஸ்டர் காவல்நிலையத்தில் தன்னுடைய மனைவி பிரெண்டா வெனபிள்ஸை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு வொர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Categories
சினிமா

மலரும் நினைவுகள்…. “40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்”…. அதே இடத்திற்கு சென்ற கமலஹாசன்….!!

கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் கமலஹாசனுடன் பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சென்றுள்ளார். கமலஹாசனை கண்ட திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கவுதம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் எங்கள் தியேட்டர்களை வந்ததை […]

Categories

Tech |