Categories
மாநில செய்திகள்

படிப்பு முக்கியம் பிகிலே…! டியூசனுக்கு படையெடுக்கும் மாணவர்கள்…!! அதிகரித்த எண்ணிக்கை …!!

கொரோனாவக்கு பிறகு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது சுமார் 10% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 30% குறைவான பள்ளி மாணவர்கள் தனியாரிடம் டியூஷன் சென்று படித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது சுமார் 40% மாணவர்கள் தனியார் டியூசனுக்கு செல்வதாக வருடாந்திர கல்வி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளாவை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் தனியாரிடம் டியூசன் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் நபர்களுக்கு… 40% மானியம் கிடைக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உங்கள் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதற்கு 40% வரை அரசு மானியம் தருகின்றது. அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இன்று நாம் பார்க்கலாம். நாட்டில் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சோலார் பேனல் நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீது குடியிருப்பு பகுதிகளில் மானியத்துடன் அமைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய எரிசக்தி […]

Categories
லைப் ஸ்டைல்

சிகெரட் வெறியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… நீங்களும் வாழலாம்… ஆய்வில் தகவல்..!!

புகைப் பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 5ஆண்டுகளில் இதய குழல் சார்ந்த நோய்கள் வரும் அபாயம் 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது. அமெரிக்காவில் டென்னசி மாகாணத்திலுள்ள நேஷ்வில்லேவின் வேண்டர் பில்ட்   பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் சுமார் 8600 பேர் பங்கேற்றனர். அவர்களில் 3500 பேர் பல வருடங்களாக புகைப்பிடித்து வந்துள்ளனர். எஞ்சியவர்கள் அவர்களின் மகன், மகள்கள் வயது வந்த பேரன் பேத்திகள் அவர். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு 5 ஆண்டுகள் […]

Categories

Tech |