பாழடைந்த கட்டிடத்திற்குள் பதுங்கி இருந்த 4 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வைகை வடகரை பகுதியில் இருக்கும் பாழடைந்த கட்டிடப் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் சரவணகுமார், ஜெயபால், முருகேஷ், கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
