பிறந்து 4 மாதமே ஆன பச்சிளம் குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றி விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் குழந்தைகள் நல காப்பக இல்லம் அமைந்துள்ளது. இந்த குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிறந்து நான்கு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 20ஆம் தேதி அந்த நான்கு மாத குழந்தையை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து குழந்தைகள் நல […]
