நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் ஆகும். இங்கு நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் நேற்று மாலை திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது. அந்த சமயத்தில் கட்டிடத்திலிருந்த 25 பேரும் ஈடுபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
