அந்தமானில் ரிக்டர் அளவில் 4.0 ஆக லேசான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. தீவு நாடான அந்தமானின் வடக்கு பகுதியில் திக்லிபூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில், இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டரில் 4.0 ஆக பதிவாகியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த நிலநடுக்கம் திக்லிபூர் பகுதியில் இருந்து 90 கி.மீ தொலைவில், 80 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும், இது தீவிரமற்ற லேசான […]
