பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பஞ்பூர் மாவட்டம் உள்ளது. இந்த பஞ்பூர் மாவட்டமானது ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பஞ்பூர் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு ஒன்று பயங்கரமாக வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் வெடித்து சிதறி முழுவதுமாக சேதம் அடைந்தது. குறிப்பாக இந்த […]
