இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு மதகுரு, கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைத்த குற்றத்திற்காக 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த ரிஸியேக் ஷிஹாபு என்ற மத குரு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அதனை மறைத்து, பல பேருக்கு பரவல் ஏற்பட காரணமாக இருந்துள்ளார். எனவே தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை விதித்து ஜகார்த்தா மாவட்டத்தின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் […]
