Categories
உலக செய்திகள்

கொரோனாவோடு தப்பிய இளம் விமானி…. கழுத்து தூண்டாகி கிடந்த கொடூரம் …..!!

கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் சோலார் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் விமானி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து மாயமானார். இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் கழுத்து துண்டாக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவமனையைச் சுற்றி இருந்த இரும்பு வேலியை தாண்டும் போது ஏற்பட்ட காயம் ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர். மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்….! ”பன்றிக்கு இரையான குழந்தை” அதிகாரிகள் அலட்சியத்தால் துயரம் …!!

இந்தியாவில் அதிகாரிகள் அலட்சியத்தால் 4 வயது குழந்தையை உயிருடன் பன்றிகள் சாப்பிட்ட கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் சைதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை 4 மணியளவில் சிங்காரேனி காலனியில் இருக்கும் தனது வீட்டிலிருந்து விளையாடுவதற்கு 4 வயது ஹர்ஷவர்தன் என்ற சிறுவன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த காட்டுப்பன்றிகள் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்று உடல் பாகங்களை சாப்பிட்டு உள்ளது. குழந்தையின் சடலத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

தாயின் அலட்சியத்தால் உயிரிழந்த 4 வயது குழந்தை … சோகத்தில் கிராமம்..!

பெரியபாளையம் அருகே தாயின் கவனக்குறைவினால் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம்  அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன்- குப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க வைப்பது  வழக்கம். வழக்கம் போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி வைத்துவிட்டு சமையலறைக்குள் கேஸ் அடுப்பை ஆஃப் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories

Tech |