தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதில் 2,91,021பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதனை தொடர்ந்து இரண்டாவது மாபெரும் மெகா தடுப்பூசி முகாமில் 16, 43,879 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதில் இரண்டாம் தவணை தடுப்பூசி 10,00,000 பேர் செலுத்தி கொண்டனர். அதன் பிறகு மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் […]
