பிரபல நடிகை ஜெனிபர் லோபஸின் நான்காவது திருமணம் நிலைக்காது என அவரின் முதல் கணவர் ஓஜானி நோவா கூறியுள்ளார். பிரபல அமெரிக்கா பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸுக்கும் ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கிற்கும் சென்ற ஜூலை மாதம் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இது ஜெனிஃபர் லோபஸ்ஸின் நான்காவது திருமணம். இவர் முன்னதாக ஓஜானி நோவா, கிறிஸ் ஜூட், மார்க் அந்தோணி உள்ளிட்டோரை திருமணம் செய்து பிரிந்து விட்டார். தற்பொழுது நான்காவதாக திருமணம் செய்து உள்ளார். இந்த […]
