இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளேர் […]
