கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின் தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 7.5 லட்சம் பேர் பலியாகிள்ளனர். இவற்றில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. அமெரிக்காவில் 50 லட்சம் பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதே சமயத்தில் பலி எண்ணிக்கையிலும் […]
