சிவகங்கையில் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் தொடக்க விழா நான்காம் ஆண்டாக நடைபெற்றுள்ளது. சிவகங்கையில் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் உள்ளது. அந்த ஸ்கேன் சென்டருக்கு நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு டீன் ரத்தினவேல் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ரேடியோ டைகனாஸ்டிக் துறையை இந்த கல்லூரியில் இன்னும் வளர்ச்சி நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார். அப்படி வளர்ச்சிபெற செய்தால் தான் முதுகலை ரேடியாலஜிஸ்ட் படிப்பை தொடங்க முடியும் […]
