இந்தியாவில் கொரோனா நான்காவது அலை பற்றிய கணிப்புகளை ஐ.ஐ.டி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கொரோனாவானது இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. இதற்கு அடிப்படையாக அமைந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான்அதிவேக பரவல் கொண்டுள்ளது. எனினும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சமீபகாலமாக பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில் நான்காவது பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளது. […]
