அமெரிக்காவைச் சேர்ந்த 4 மாத குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து அளிக்கப்பட்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உடல் முழுக்க முடி வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்து 4 மாதங்கள் ஆன குழந்தைக்கு கை கால்கள் மற்றும் இடுப்பு என்று அனைத்து இடங்களிலும் முடி வளரத்தொடங்கியுள்ளது. அதாவது, குழந்தை பிறந்த போது Congenital Hyperinsulinism என்னும் நோய் இருந்திருக்கிறது. இந்நிலையில் ஒரு நாள் திடீரென்று குழந்தைக்கு தொடர்ந்து நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு […]
