கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த கணபதி (32) கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் எதிர் வீட்டை சேர்ந்த சத்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்து திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி சத்யா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனிடையே கணபதி மற்றும் அவரின் தாய் அம்புஜம் ஆகியோர் சத்யாவிடம் வரதட்சணையாக புல்லட், நகைகள் […]
