தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவரும் கடந்த வருடம் திருமணம் காதல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஞானதீபம் 4 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்தோணி முத்து காவல்நிலையத்தில் தனது கர்ப்பிணி மனைவி ஞானதீபத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் இதுகுறித்து காவல்துறை விசாரணையில், ஞானதீபம் அந்த பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆண் ஒருவரோடு […]
